Page 15 of 20
கோபத்தை சரிகட்டினான் உதயேந்திரன்.
“கப்பலில் ஏறு“ என அதை கப்பலில் ஏற்றியும் விட்டான். அதுவும் ஏறிக்கொண்டது, அதை வைத்துக் கொண்டே கப்பலை எப்படி செலுத்துவது என கற்க தொடங்கினான் உதயேந்திரன், அவன் கற்று தெளிந்தபின்புதான் மக்களுக்கு கற்றுத்தரமுடியும், இதில் யாளியின் பளுவினால் கப்பல் தடுமாற ... பவன் ஒருவன்தான் அவன் பாண்டிய மன்னனாகதான் இருக்க வேண்டும் என மனதில் பதிந்துக் கொண்ட உதயேந்திரனோ தன்னை கஜகேசரி என நினைத்துக் கொள்வானே தவிர ஒரு நாளும் மன்னன் போல யாரையும் ஆட்சி செய்ததில்லை
This story is now available on Chillzee KiMo.
...