Page 18 of 20
திரட்டினான்.
இரவில் ஊதப்படும் இசையால் சிம்ம யாளிகள் உறங்குகின்றன அதனால் அந்த இசையை பகலில் ஊதவிட்டு சிம்ம யாளிகள் உறங்கியதும் அங்கு சென்று உறங்கும் சிம்ம யாளிகளை கைது செய்ய முடிவெடுத்தான், சிறந்த வீரனுக்கு இது அழகல்லதான் ஆனாலும் வேறு வழியில்லை, கஜயாளிகள் போல சிம்மயாளிகள் கிடையாது, மக்களால் கஜயாளிகளை அடக்க முடியும் ஆனால் ... ்தர்கள்
This story is now available on Chillzee KiMo.
...