Page 12 of 20
வாசனையைக் கொண்டு சிம்ம யாளிகள் வந்துவிடும் என நினைத்து அவற்றை புதைத்துவிட்டு தெடார்ந்து ஆற்றின் முகத்துவாரத்திலேயே தங்கி கண்காணிக்கலானார்கள்.
ஒரு பௌர்ணமி வரை அங்கு எதுவும் நிகழவில்லை, பௌர்ணமிக்கு மறுநாள் கடலில் பெரும் சப்தம் கேட்டது. சங்கு முழங்கும் ஓசை அது, போர் ஆயத்தத்திற்கான அறிகுறி அதைக் கேட்டதும் உதயேந்திரனுக்கு முத ... படி போர் புரிவதால் மக்கள் மாண்டுவிடுகின்றனர்
This story is now available on Chillzee KiMo.
...