Page 9 of 13
“அன்று நான் ஆள் அடையாளம் தெரியாமல் தவறாக உன் ஆன்ட்டியை திட்டி விட்டேன் கண்ணா... ஆன்ட்டியிடம் சொல்லி என்னை மன்னித்துவிட சொல் குஷ்.. “ என்றான் அதே மலர்ந்த புன்னகையுடன்..
“உங்க அப்பா மன்னிப்பு ஒன்றும் எனக்கு தேவையில்லை..
'நெல்லைக் கொட்டினால் அள்ளிவிட முடியும். சொல்லைக் கொட்டினால் அள்ள முடியாது' என்ற பழமொழியை நினைவு வைத்துக்க சொல்.. எப்பொழுத
...
This story is now available on Chillzee KiMo.
...
.
அதே நேரம் எப்படி தெரிந்ததோ அவன் தந்தையின் வருகை..! அதுவரை தன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தவன் இப்பொழுது அவன் தந்தையை கண்டு கொண்டு அவனை நோக்கி வேகமாக ஓடி வந்தான் லவன்..