Page 5 of 13
கனிந்தது...
“இல்லடா கண்ணா... ஆன்ட்டிக்கு சாக்லெட் பிடிக்காதா.. அதனால் சாக்லெட் வாங்கி வைத்திருக்கவில்லை..நாளை வரும்பொழுது மறக்காமல் வாங்கி வந்து விடுகிறேன்.. “ என்று கையை விரித்தாள் பாவமாக...
அதை கண்டவன் யோசனையுடன் அவளை பார்த்துவிட்டு
“அன்னைக்கு மட்டும் வச்சிருந்திங்களே..! அது எப்படி? “ என்றான் தன் பிஞ்சு விரல்களை நீட்டி அவளை கேள ... க்கு இது ஒரு பேட் ஹேபிட்.. முன்ன பின்ன தெரியாதவங்ககிட்ட எல்லாம் வம்புக்கு போறது? அவன் கிட்ட என்ன வம்பு இழுத்து வச்சாளோ? அதனால் தான் என்னிடம் அப்படி எரிந்து விழுந்தானோ?
This story is now available on Chillzee KiMo.
...