Page 7 of 13
பார்த்தன சில வினாடிகள்..
ஆனால் அடுத்த நொடி தன்னை நோக்கி பாய்ந்து வரும் அந்த குட்டியிடம் சென்றது அவன் பார்வை..
அப்பா என்று அழைத்தவாறு வேகமாக ஓடி வந்தவனை அவன் உயரத்துக்கு குனிந்து அள்ளி எடுத்தவன் அவனை தலைக்கு மேலே தூக்கி போட்டு பிடித்து ஒரு சுற்று சுற்றி புன்னகைத்தவாறு அவன் கன்னத்தில் முத்தமிட்டு தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் ஆர்யமன்...<
...
This story is now available on Chillzee KiMo.
...
ுந்தாலும் பார்வை மட்டும் எதிரில் அமர்ந்திருந்தவளின் முகத்தையே இன்னுமே ஆராய்ந்து கொண்டிருந்தது..
அவள் பார்வையும் ஒரு நொடி அவன் பார்வையை சந்திக்க, உடனே அன்று அவன் திட்டியது