(Reading time: 23 - 45 minutes)
Thoongatha vizhigal nangu
Thoongatha vizhigal nangu

பெரியவனை கண்டதும் தன் கையில் இருந்த சின்னவனை கீழே இறக்கி விட்டு   இரண்டடி முன்னால் வந்து பெரியவனை தூக்கி முன்பு குசனை சுற்றியதைப் போலவே தலைக்கு மேலே தூக்கி போட்டு சுற்றி அவன் கன்னத்தில் முத்தமிட்டு தன்னோடு கட்டிக் கொண்டான் ஆர்யமன்..

அதுவரை தன்னை தூக்கி வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்த அவன் அப்பா இப்பொழுது அவனை இறக்கி விட்டுவிட்டு தன் அண்ணனை தூக்கி கொண்டதும் சின்னவனின்

...
This story is now available on Chillzee KiMo.
...

இணையாக அவளும் அவனிடம் கதையை ஆர்வமாக கேட்டாள்.. பெரியவனிடம் கதை கேட்டுக் கொண்டிருந்தாலும் ஆர்யமனின் பார்வை தன் செல்ல இளைய மகனிடமும் அவனை தூக்கி வைத்திருக்கும் அந்த பெண்ணவளிடமும் அடிக்கடி தழுவிச்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.