(Reading time: 23 - 45 minutes)
Thoongatha vizhigal nangu
Thoongatha vizhigal nangu

தொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு...! – 03 - பத்மினி செல்வராஜ்

மாலை ஆறு மணி அளவில் அந்த பூங்காவிற்குள் நுழைந்து கொண்டிருந்தான் ஆர்யமன்...

அந்த வாசலை தாண்டி வரும்பொழுது அவனையும் அறியாமல் அன்று அந்த பெண் தன் மீது இடித்து கொண்டது நினைவு வர, அதை தொடர்ந்து அவன் அவள் அக்காவை திட்டியதும் நினைவு வர, முகத்தில் லேசாக குற்ற உணர்வு எழுந்தது....

அவன் கொஞ்சம் அதிகமாகத்தான் திட்டிவிட்டான்.. எதற்காக தன்னை திட்டுகிறான் என்று புரியாமல் மந்தாகினி அன்று பே என்று விழித்தது இப்பொழுது கண் முன்னே வர, அவன் இதழ் ஓரம் லேசாக சிரிப்பு எட்டி பார்த்தது...

அவளிடம் எப்படியாவது மன்னிப்பு கேட்க வேண்டும்.. அன்று தான் திட்டியது தவறு என்று மீண்டுமாய் அவன் மன

...
This story is now available on Chillzee KiMo.
...

் பார்வையில் சிறு மிரட்சி,  ஆச்சர்யம் என கலந்து தெரிந்தது.. அடுத்த நொடி அவள் கண்களில் குறும்பு மின்ன

“என்ன மிஸ்டர் ஆர் எமன்...? நீங்களா என்கிட்ட மன்னிப்பு கேட்பது? நம்ப முடியலையே... இது

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.