Page 3 of 3
அவளின் இதழ்களை மூடியது. பூர்வி பேச முயன்றாள். அதற்கு அனுமதி கொடுக்காமல் முரட்டுத்தனமாக அவளை அணைத்துக் கொண்டான் திவேஷ். அவனுடைய இதழ்களும் அதே முரட்டுத்தனத்துடன் அவளுடைய இதழ்களை பதம் பார்த்தது.
“ஐ மிஸ்ட் யூ பூ” திவேஷின் உதடுகள் திரும்ப திரும்ப அதையே சொன்னது.
திவேஷின் காதல் மழையில் நனைந்து தன்னையே மறந்துப் போனாள் பூர்வி.
☆
...
This story is now available on Chillzee KiMo.
...