Page 10 of 15
”ஆமாம் அதுக்கான முயற்சிகளை செய்யதான் நாங்க போறோம்”
“நானும் உங்களோட வரேனே நானும் முயற்சி செய்றேனே”
“வேணாம் வேணாம் நீ வந்தா உன்னை பிடிச்சி வசிக்கு கல்யாணம் பண்ணி வைச்சிடுவா உன் அக்கா தேவையா உனக்கு“
“அய்யோ வேணாம்” என அலறினாள்
”அதனால நீ சென்னைக்கு போவியாம் நாங்க சீக்கிரமா வந் ... சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்
This story is now available on Chillzee KiMo.
...
”உத்ரா காபியை அவள்ட்ட கொடுத்துட்டு வாம்மா இந்த லக்கேஜ்ல எது உன்னோடது தனியா பிரிச்சி வை”