Page 9 of 15
”இதப்பாரு ஈஸ்வரி வாக்கு கொடுத்தாச்சி, மாத்திக்க வேணாம் என்னோட வாக்கும் நிறைவேத்த நான் முயற்சி செய்றேன். ஒருவேளை மானஸாவுக்கும் வசிக்கும் கல்யாணம் ஆன விசயம் யசோதாவுக்கு தெரிஞ்சா போதும் உத்ராவை தேடி வந்து உண்மையை சொல்லிடுவாங்க, அப்புறம் உனக்குதான் கஷ்டம். உத்ரா உன்னை வெறுத்துடப் போறா அதை விட உண்மையை சொல்லாம கொஞ்ச நாளைக்கு அவளை யசோதா வீட்ல தங்க ... மாவும் எங்க கூட வர்றா அதனால இங்க மெஸ்க்கு லீவு சொல்லிட்டு எல்லாருமா கிளம்பலாம்
This story is now available on Chillzee KiMo.
...
“ஓ அப்ப சீக்கிரமாவே அக்காவுக்கும் மாமாவுக்கும் கல்யாணமா” என்றாள் ஆர்வமாக