நடந்ததே வேர ஜீ. பௌஷி உள்ள வந்து என்ன கேட்டாள் தெரியுமா? கூட்டி வந்தியே இன்டோர் ஸ்டேடியம் கூட்டி வந்து இருக்கலாம்ல ? பாரு இந்த பரதேசிங்கல ஆசை தீர அடிக்க கூட முடியல.... போடி கௌசி, அப்படினு செல்றா.
உள்ள வந்த நான் வெரும் வேடிக்கை தான் பார்தேன்.
என்னது வேடிக்கை பார்தீங்கலா?????-சுகிப்
நீ ஏன்டா என்னை இத்தன வருஷம் ஆகியும் இப்பவும் அசிங்க படுத்துர என்று கவின் அசடு வழிய சிரித்தான்
சரி சரி நாம்ப இதை அப்றம் பார்போம் முதலில் பௌஷியும் அவங்க ஃப்ரென்டு கௌசியும் என்ன செஞ்சாங்கனு சொல்லுங்க என்றான் சுகிப்.
உள்ள வந்த பௌஷியை பார்த ஒருவன் டேய் இவள விட வரவ டக்றா இருக்கா டானு சொன்னாங்ளா... கௌசி அவ கையால ஒரு வெட்டு வெட்டினாள். அவ்ளோ தான் பைய சுருண்டுட்டான். என்ன டா நடக்குதுனு யோசிக்றதுகுல்ள இரண்டும் சேர்ந்து 12 பேர நொருக்கிடுச்சிங்க. ஒருத்தன் தான் பாக்கி இருந்தான் அவன் தான் அந்த மினிஸ்டர் பையன்.
அப்பறம் என்ன ஆச்சி. . . -சுகிப்
செல்ப் டிப்பன்ஸ் பத்தி பேசிட்டு இருந்தாங்க ஸ்டேஜ்ல அங்க பேசரது இங்க தெலிவா கேட்க ஆறம்பித்தது. இவங்க அடிச்சிட்டு இருக்கப்ப ஏதோ டான்ஸ் ஷோ போச்சி. அது அன்ப்பலாண்டுனு அப்பவே புரிஞ்சிது. பிக்காஸ் இவங்க அடிக்ரது வெலிய தெரியக்கூடாதுனு ப்லாங்கிங்.
ஷ்டேஜ்ல செல்ப் டிப்பன்ஸ் பத்தி பேசியதும்... ஹோய் கௌசி... ஓடு சீக்கரம், நான் பாத்துக்ரேனு சொல்லி அந்த பெண்னை அனப்பி வைத்தாங்க மேடம். அப்பறம் அங்க பயந்து நின்னுட்டு இருந்த மினிஸ்டர் பையனை கூப்பிட்டு முட்டி போட வச்சாங்க மேடம்.
டேய் வீனா போனவனே நான் இருக்க கோவத்துல அடிச்சேன் நீ செத்தே போனாலும் ஆச்சரியத்துக்கு இல்ல சோ எதுவும் செய்யாம 10 நிமிஷம் அமைதியா இருனு பௌவ் சொன்னதும். நான் யார் எங்க அப்பா யார் நீ என்னையே முட்டி போட சொல்றனு உதார் விடுவானுப்பாத்தா சைலன்டா முட்டி போட்டுட்டான். கௌசி போன அடுத்த இரண்டாம் நிமிஷத்துல 4 பசங்க வந்தாங்க. கூடவே ஒரு பெண் வந்தாள்.
கவி இங்க பாரு இவன் தான உன்னை ராக் செய்தது. .. -பௌஷி
ஆமாம் கா... என்று பயந்து நடுங்கி பௌஷி பின் ஒலிந்தாள் அந்த கவி.
அவ்வளவு தான் சத்தம்மாவது மண்னாவது... எதையுமே யோசிக்காமல் தொம்சம் செய்தாள் அவனை. கவியை அழைத்து வந்த 4 வரில் ரஞ்சித்தும் ஒருவன். அந்த மினிஸ்டர் பையனை மெதி மெதி என்று அவர்கள் பங்கிர்கும் மிதித்தனர்.