Page 20 of 21
அவன் வரவும் சிம்ம யாளி அவனைக் கண்டு சீறியது, அவனோ ஒரு நொடி திடுக்கிட்டான். அவளோ சிம்ம யாளி சீறவும் பல்லக்கு ஆடவும் திரிபுரா சிம்மயாளியை அடக்கினாள்
”சிம்மமே அடங்கியிரு” என உரத்த குரலில் சொல்லியதோடு அதன் முன் தனது வாளை காட்ட அதன் பளப்பளப்பும் கூடவே அதில் தெரிந்த தன் கண்களின் பிம்பத்தைக் கண்டு சிம்ம யாளி பயந்து அடங்கி நின்ற ... /span>, எடுக்க எடுக்க குறையாத அளவு உணவுகளை தரும், உங்கள் பசியாற இது உதவும், நீங்கள் ஓய்வெடுங்கள், நீங்கள் வந்ததால் நாங்கள் அனைவருமே மகிழ்வாக
This story is now available on Chillzee KiMo.
...