Page 8 of 31
வேலையை அவளுக்குத் தரேன், ஊரெல்லாம் என் குடும்பத்தை பத்தி நல்ல விதமா பேசறப்ப அவள் மட்டும் குறை சொன்னா என்னால தாங்க முடியலை, அதுக்காக அவளை பழிவாங்க நான் கூப்பிடலை,
அவள் இங்க இருந்து இந்த வீட்டைப் பார்க்கனும், அவள் நினைக்கற மாதிரி இந்த குடும்பம் இல்லைன்னு புரிஞ்சி தானாவே தான் போட்ட சண்டைக்கு வருந்தி மன்னிப்பு ... “வேற வேலைக்குதான்மா கூப்பிடறேன், ஒரு இடத்தில கணக்குபிள்ளை வேலை காலியா இருக்கு ஆபிஸ்ல இல்லை வீட்லதான் செய்யனும் உன்னால முடியுமா“
”சரிப்பா செய்றேன்“
This story is now available on Chillzee KiMo.
...