(Reading time: 41 - 81 minutes)
Kandathoru katchi kanava nanava endrariyen
Kandathoru katchi kanava nanava endrariyen

சரிம்மா முன்ன உங்கப்பா கூட இப்படிதான் மேல தனியா படுத்துக்க மாட்டான். அவன் அண்ணன்தான் மேல இருப்பான். பரமுவும் விசாலட்சியும் கீழே இருப்பாங்க பரமு ரூம்ல இப்ப நீ தங்கு விசாலாட்சி கல்யாணம் முடியறவரைக்கும் என்கூட ஒண்ணாதான் படுப்பா இப்ப நான் தனியா இருக்கேன்

ஏன் பாட்டி யாரும் இங்க இல்லை வீடே வெறிச்சோடி இருக்கு லவ் மேரேஜால வீட்டைவிட்டு எங்கப்பா வந்துட்

...
This story is now available on Chillzee KiMo.
...

். காலையில் ரோட்டில் சண்டை போட்டுக்கொண்டிருந்தவன் தன் கண் முன் நிற்கவும் உத்ராவிற்கு பயம் வந்தது.

எதிரில் உத்ரா நிற்பதைக்கண்டதும் பிரமையோ என நினைத்து சற்று ஆச்சர்யப்பட்டான்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.