Page 11 of 15
உதயேந்திரன் அந்த கயிறை வாங்கி முதல் முறையாக சிம்மயாளியின் மீது அமர்ந்தான். அதன் பிடறியோடு சேர்த்து அதன் கழுத்தை ஒரு கையில் வளைத்தவன் மற்றொரு கையில் இருந்த கயிற்றை இழுக்க சிம்மயாளி திணறியது, கர்ஜித்தது அவனோ
”செல்” என்றான் அதுவோ அமைதியாக இருக்க அவனோ
”முன்னேறு” என்று சொல்லிவிட்டு அதன் கழுத் ... ்கும் நம்பிக்கையை நான் சிதைத்து விடக்கூடாது
This story is now available on Chillzee KiMo.
...
அவளுக்கு பின்னால் உதயேந்திரன் தனது யாளியுடன் வந்தான், கூடவே பெண்கள் சிலர்