Page 13 of 15
”அப்படியானால் சரி” என சொல்லியபடியே சென்றாள்.
சிறது நேரத்தில் ஆறும் வந்தது.
ஆறு வரவும் அவளும் இறங்கி நின்றாள். ஆற்றைக் கண்டு வியந்தாள். தூய்மையாக இருந்தது. அவளுடன் வந்த பெண்களோ அவளுக்கான உடைகளை வைத்துக் கொண்டு
”தாங்கள் நீராடிவிட்டு வாருங்கள்” என்றனர் அவளோ
...
This story is now available on Chillzee KiMo.
...
நீச்சல் தெரியவில்லை என்றால் அது மூழ்கிவிடும், அதை காப்பாற்றுவது கடினம், உடனே அதை கரைக்கு செல்ல உத்தரவிடு”
”நான் சொன்னேன் அது கேட்கவில்லையே”