Page 20 of 27
நிம்மதியுடன் உற்சாகத்துடன் அந்த அலுவலகத்துக்கு சென்று வந்தாள்...
அன்று சனிக்கிழமை..
முதல் நாள் இரவே தன் அன்னை வாணியிடம் அவளை மதியம் வரை எழுப்ப கூடாது என்று எச்சரிக்கை செய்து சொல்லி விட்டு நன்றாக இழுத்து போர்த்தி தூங்க வேண்டும் என்று படுத்து விட்டாள் மணு..
அதேபோல அன்று மதியம் வரை நன்றாக தூங்கி எழுந்தவள் குளித்து விட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
ஷான்வி குட்டி பர்த்டே பார்ட்டியில் கூட பார்த்தேன்.. எவ்வளவு கம்பீரமாக இருக்கிறார். உனக்கு பெர்பெக்ட் மேட்ச் அவர்தான்.. என்ன சொல்கிறாய்?” என்று தயக்கத்துடன் ஆரம்பித்தார்..