Page 11 of 13
அவள் முகத்தை பார்த்து மென்மையான புன்னகை ஒன்றை சிந்தியவன் விழிகளை மூடிக்கொள்ள அருகிருந்த தலையணையில் அவனை கிடத்திவிட்டு அவனை அணைத்தவாறு தானும் படுத்து கொண்டாள். சண்டையோ சச்சரவோ..என்னவோ ஆனால் உறங்கவேண்டும் என்றால் இந்த அணைப்பு எனக்கு நிச்சயம் வேண்டும் என்று தீர்மானமாய் அவள் மனது முடிவெடுத்திருக்க பெருமூச்சொன்றை இழுத்து விட்டபடி கண்களை மூடியவள் நன்றாக உறங்கி போனாள்.
மற
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் அவள் எல்லாவற்றையும் மறக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை தான் ...ஆனாலும் அவள் வருந்துவது அவனுக்கு பிடிக்கவில்லை ....
எதுவானாலும் சரி தேன் நிலவு முடியும் வரை அவளை தனது அணைப்பிலேயே