Page 9 of 22
“குசன்.. நீ அப்பா மாதிரி பெரிய ஆளா வரணும் இல்ல.. அதுக்கு நீ இப்ப இருந்தே நீயாகவே சாப்பிட்டுக்கணும்.. அதுவும் நிறைய சாப்பிடணும்.. அப்பதான் அப்பா மாதிரி ஸ்ட்ராங் ஆ வருவ... “ என்று சொல்லி தன் கையை மடக்கி தன் திரண்ட புஜத்தை தன் மகனுக்கு காட்டி புன்னகைக்க,
மந்தா ஆன்ட்டி மாதிரி தன் தந்தை ஊட்டி விடவில்லையே என்ற வருத்தம் ஒரு நொடி வந்து சென்றாலும் அடுத்த நொடி அவன் தந்தையை ப
...
This story is now available on Chillzee KiMo.
...
டும் கதை பேசியவாறு தன் பேரன்களின் பக்கம் பார்வையை திருப்பியவர் அவர்களின் கொள்ளை அழகிலும் கொஞ்சி பேசும் மழலையிலும் மயங்கி அவர்களை நன்றாக பிடித்து இருந்தாலும் ஒன்று மட்டும் அவர்களிடம் கனகத்திற்கு