Page 6 of 22
கிடைச்ச மரியாதை போதும் னுதான் இங்க ஓடி வந்தது... உங்க சங்காத்தமே வேண்டாம் என்றாலும் தேடி வந்து இப்படி தொல்லை கொடுக்கற?
என்னை நிம்மதியாவே இருக்க விட மாட்டியா? என்னதான் உனக்கு பிரச்சனை? “ என்று பொரிந்து தள்ளினான்..
அதை கேட்ட அந்த தாயின் முகம் கன்றி வேதனையில் துவண்டாலும் திட்டுவது தன் மகன் தானே.. அவனுக்கு என்னை திட்டுவத
...
This story is now available on Chillzee KiMo.
...
்களுக்கு இரவு உணவு தன் வீட்டில்தான் இருக்க வேண்டும்..
ஒரு நேரமாவது அவர்களுக்கு தன் கையால் செய்து அவர்கள் மூவரும் ஒன்றாக சாப்பிடவேண்டும் என்று சொல்லி அவளை இரவு உணவு பிள்ளைகளுக்கு கொடுக்க