Page 3 of 22
அவன் எதிர்பார்த்ததை போல அவளும் பளிச்சென்ற முகத்துடன் வந்து கதவை திறக்க அவன் மனமோ கட்டுக்கடங்காத காளையாய் அவன் கட்டளையையும் மீறி அவளிடம் தாவி சென்றது...
மலர்ந்த முகத்துடன் அவளை பார்த்து புன்னகைக்க, அவளும் புன்னகைத்து அவனை வரவேற்று உள்ளே சென்றாள்.. ஆனால் அதை கண்டு திடுக்கிட்டு போனான்..
அவள் முகத்தில் புன்னகை இருந்தாலும் அது வழக்கமாக அவனை கண்டதும
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் முகம் பார்த்தார்...
இவனை கண்டதும் ஒரு நொடி அவர் கண்களில் ஒரு ஆனந்தம் பரவி சென்றாலும் அடுத்ததாய் அவன் நின்றிருந்த தோற்றம் அவன் உடல் மொழியும் கண்டு உடனே திடுக்கிட்டு அதிர்ந்து போனார்..