Page 5 of 22
குடியிருப்பையே மாற்றி கொண்டு இங்கு வந்தான்..
இங்கு வந்ததில் இருந்துதான் அந்த மாதிரி பார்வையில் இருந்து தப்பித்து கொஞ்சமாய் நிம்மதியாக இருந்தான்.. ஆனால் இன்று அந்த நிம்மதியும் குலைந்து விட்டது....
அவன் எதிர்கொள்ள தயங்கிய அந்த இரக்க மற்றும் பரிதாப பார்வையை மீண்டும் அந்த பெண்களிடம் காண, அவன் முகத்தில் சிறு வேதனை வந்து சென்றது...
...
This story is now available on Chillzee KiMo.
...
ழைக்காமல் நான் மட்டும் வந்து விட்டேன்.. இந்த வீட்டு முகவரியையும் யாருக்கும் சொல்ல வில்லையே..
அப்படியும் தேடி கண்டுபுடிச்சு இங்க வந்து நிக்கற? பழைய வீட்டில் உன்னால் எனக்கு