Page 21 of 22
அதற்கு பிறகாவது அவன் அன்னை தனக்கு வரப்போகும் மருமகளை பற்றி புகழ்ந்து பேசிய பொழுது ஒரு நொடி அவளுடைய முகத்தை புகைப்படத்தில் பார்த்திருக்க வேண்டுமோ? ..
அப்படி பார்த்திருந்தால் இருவருக்கும் இடையே இருந்த நிற வித்தியாசம் கண்ணில் பட்டிருக்கும்.. அப்படி கண்ணில் பட்டு இருந்தால் அவள் அவனுக்கு பொருத்தமானவள் இல்லை என்று தெரிந்திருக்கும்..
அப்படி தெரிந்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
குறை இருப்பதே உரைத்தது..
எந்த பெண்ணிற்கும் தன் கணவன் நொண்டி, ஊனமானவன் என்றால் ஏற்றுக் கொள்வது கஷ்டம் தான்.. ஆனாலும் இவளுக்கு அதைப் பற்றி முன்னரே தெரிந்திருக்கிறது அப்படி