Page 11 of 27
“ஓ.. அந்த கேர்ள் ஆ? சாரி... எனக்கு பெயர் எல்லாம் தெரியாது.. அன்று வந்ததே என் மாம் க்காக , அவர் கெஞ்சி கேட்டு கொண்டதற்காக என் விருப்பம் இல்லாமல்தான் அன்று வந்திருந்தேன்..
பை தி வே நீ அந்த நிச்சயத்தை நிறுத்தியது எனக்கு மிகப் பெரிய நன்மைதான்..பட் நீ என் மாம் ஐ அப்படி இன்சல்ட் பண்ணி இருக்க கூடாது... “ என்று அவன் கை முஷ்டி இறுக சொல்ல, அட ... அவனை அடிக்கடி பார்ப்பதால் அவன் கம்பீரத்தில் அவன் ஆளுமையின் மீது மயங்கி தலை சுத்தி விழுந்து விடுவேன்..காதல் கத்தரிக்காய் என்று அவனிடம் சென்று பிதற்றுவேன் என்று தப்பு கணக்கு போட்டு இருக்கிறானோ?
This story is now available on Chillzee KiMo.
...