Page 12 of 27
அப்படி மட்டும் எண்ணி இருந்தால் அவன்தான் முட்டாள்.. இந்த மணு எப்பேர்பட்ட அழகனாக இருந்தாலும் ஒரு போதும் மயங்க மாட்டாள்.. அதுவும் இந்த துஷ்டனிடம் போய் நான் மயங்கி நிக்க போறேனாக்கும்... இடியட்...
பின்ன அவன் திட்டம் வேற என்னவாக இருக்கும்? ஐயோ.. இப்படி மண்டைய பிச்சுக்க வச்சுட்டானே....
ஒருவேளை இதுதான் அவன் திட்டமோ? என்ன திட்டம் என்று தெரியாமல் ... முடிவுதான் கிடைக்கவில்லை..
இன்றும் அதே போல மதியம் வரைக்குமே படுக்கையில் இருந்து எழுந்திருக்க மனமில்லாமல் படுக்கையில் படுத்து கொண்டே அன்றைய தினம் புரோகிராமை மனதில் ஓட்டிப் பார்த்தான்..
This story is now available on Chillzee KiMo.
...