Page 13 of 27
மீண்டும் அவன் வழக்கமாக திட்டமிடும் எதுவும் அவனுக்கு பிடித்தமானதாக இல்லை.. அப்படி என்றால் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்க அதே நேரம் அவன் அன்னையிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது.. அதை ஏற்றதும்
“குட் மார்னிங் கண்ணா? எப்படி இருக்க? என்று உற்சாகமாக ஆரம்பித்தார் ஜெயா..
தன் அன்னையின் குரலை கேட்டதும் அவன் உள்ளே அடித்துக் கொண்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
>
அவனுடைய தாத்தா, அப்பத்தா கூட அவனை கட்டி அணைத்து உச்சி முகர்ந்து வரவேற்றனர்.. தன்னை காணாமல் இவர்கள் எப்படி ஏங்கி இருக்கிறார்கள் என்று அந்த நொடி தான் புரிந்தது அவனுக்கு..