Page 8 of 27
அந்த ஒரு நாள் வழக்கத்தை மாற்றி விரதம் இருந்து கோயிலுக்கு சென்று புது மக்களை பார்த்து என்று கண்டிப்பாக இந்த ஒரு நாள் ஒரு மாற்றம்தான்...
அதனால் நானும் இந்த மாதிரி சில நம்பிக்கைகளை பின்பற்றுவேன்.. “ என்று நீண்ட விளக்கம் அளித்தவள் அடுத்த நொடி திடுக்கிட்டாள்..
“இவனிடம் எதற்கு நான் இவ்வளவு பெரிய விளக்கத்தை கொடுத்து கொண்டிருக்கிறேன்.. “ என்று தன் தலை
...
This story is now available on Chillzee KiMo.
...
pan> “ என்றான் உல்லாசமாக சிரித்தவாறு..
“நான் திருமணம் செய்து கொள்வது இவனுக்கு எப்படி நிம்மதியாம்? “ என்று குழப்பத்துடன் அவன் முகம் பார்க்க அவள் மனதை கண்டு கொண்டவன்