Page 10 of 27
“சவுன்ட்ஸ் குட்.. தேங்க்ஸ் பார் யுவர் கோ-அப்பரேசன்... “ என்று அவனும் புன்னகைக்க இப்பொழுது அவளுக்கு தலை சுற்றி போனது...
“ஷ் அப்பா... உலக மகா நடிப்புடா சாமி இது... என்னமா நடிக்கிறான்... ஒரு நொடி என்றாலும் அவன் கோபப்பட்டது அவளுக்கு தெரிந்ததுதான்.. அதுக்குள்ள ஒன்னும் தெரியாதவன் மாதிரி மூஞ்சியை ஒரு டைப் ஆ மாத்திகிட்டான்.. நல்ல நடிகன் டா... “ என்று அவனை கிண்டல் அடித்து
...
This story is now available on Chillzee KiMo.
...
அவன் அவள் பதிலுக்காக காத்து கொண்டிருக்க
“வந்து... மை ப்ரெண்ட் நித்யா.... நீங்க பொண்ணு பார்க்க வந்தவ... “ என்று தட்டு தடுமாறி சொல்லி முடித்தாள்..அதற்குள் அதை புரிந்து கொண்டவன்