Page 26 of 35
உங்களையே ஏமாத்திக்கிட்டு இருக்கீங்க, இத்தனை நாளும் உங்க குடும்பத்தை ஒருத்தன் ஆட்டி வைச்சிருக்கான் அவனை கண்டுபிடிக்க முடியலை, நேரத்தோட அந்தாளு பத்தின உண்மையை நீங்க கண்டுபிடிக்கலைன்னா இந்த குடும்பத்துக்கு வாரிசே இருக்காது, உங்களோடவே இந்த குடும்பம் முடிஞ்சிடும்” என அமைதியாக வருத்தமுடன் சொன்னாள் அஞ்சலி அதைக் கேட்டவன் ... ். யுவனே சொல்லட்டும் என காத்திருந்தான் அந்நேரம் புயல் போல் உள்ளே வந்தான் அருள் ”நீயெல்லாம் ஒரு மனுஷனா” என கோபமாக யுவனை பார்த்து திட்ட அதில் கௌதமோ
This story is now available on Chillzee KiMo.
...