Page 4 of 4
எனக்கு சரியா வர மாட்டேங்குது. திடீர்னு உள்ளே வந்தீங்கன்னா அன்னைக்கு மாதிரி பயந்துப் போயிடுவீங்க” – நிலா சொல்லிவிட்டு போனாள்.
ஹரீஷ் அசையாமல் நின்றான். பயந்துப் போனானா? அன்றுப் பார்த்த காட்சி திரும்பவும் கண் முன் வந்து நின்றது!
தலையை ஆட்டிக் கொண்டான்!
அவன் செய்ய முயற்சி செய்துக் கொண்டிருப்பது என்ன???!!!!! மனதில் ஓடும் எண்ணம் என்ன?!!!!
...
This story is now available on Chillzee KiMo.
...