Page 31 of 42
”அதைப்பத்தி நீ கவலைப்படாத உனக்கு என் மேல நம்பிக்கையிருக்குல்ல”
“இருக்குண்ணா”
”அப்புறம் என்ன நாளைக்கு மாப்பிள்ளை வருவாரு, அவரைப் பார்த்து பிடிச்சிருக்குன்னு சொல்லு போதும்”
”சரிண்ணா” என அந்நேரம் மனமில்லாமல் சொன்னாள்.
அதனால் மறுநாள் வரும் மாப்பிள்ளையிடம் கெஞ்சியாவது இ
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
ஆனால் அவளால் அருளிடம் இதை சொல்ல முடியவில்லை யுவனின் மீதான தன் கோபம் சிறிது நாளில் குறைந்துவிட்டாலும் ஏனோ அவனை பார்க்க எண்ணவில்லை, அவனாக வரட்டும் என ஓராண்டாக காத்திருந்தாள்