Page 33 of 42
பார்த்துக்குவேன் நீ ஏன் கவலைப்படற அமைதியா இரு” என சொல்லி ஆறுதல்படுத்தினான்.
அருளோ தன் தங்கையிடம்
”அஞ்சலி அங்க பாரு அவர்தான் நான் உனக்காக பார்த்த மாப்பிள்ளை பாரும்மா” என அருள் யுவனைப் பார்த்து கையை நீட்டினான்.
அஞ்சலியோ மெல்ல அருளை பார்த்தாள். அவனின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்தபடியே ... n>பாருங்க உங்களாலதான் இவளுக்கு இப்படி ஆச்சி
This story is now available on Chillzee KiMo.
...
”ஏன்டா திட்டற அவளே என் அழகில மயங்கி விழுந்திருக்கா“
“எது இதுவா, உங்களுக்கே ஓவரா இல்லை“