Page 37 of 42
”யாரு எங்கப்பாவா ஏன்டா என் கல்யாணத்துக்கு, நான் ஏன் ஆபிசுக்கு போகனும், அதான் லீவு போட்டேன்”
”அது சரி நாளைக்காவது நாம ரெண்டு பேரும் ஆபிசுக்கு போகலாம் சரியா“
”நானா நான் எதுக்கு”
”எதுக்கா அப்ப பிசினஸ் யார் பார்க்கறது“
”நீ பார்த்துக்க அந்த வீட்டு மாப்பிள்ளைதானே ந ... span> ”நந்தினி உன் அண்ணன்கிட்ட சொல்லி ஆபிசுக்கு அவரை அனுப்பி வை“
”ப்ச் என்னால முடியாதுங்க, அண்ணன் எனக்காக நிறைய உதவி செய்துட்டாரு இதுக்கு
This story is now available on Chillzee KiMo.
...