Page 40 of 42
ஏன் என்கிட்ட கூட நீ சரியா சொல்லலை“
”நான் சொல்லலையா“
”சொல்லலையே நானாவது ப்ரென்ச்ல, ஆங்கிலத்தில, தமிழ்ல கூட காதலை சொன்னேன் நீ சொன்னியா“
”நான்தான் ப்ரென்ச்ல சொன்னேனே மறந்துட்டீங்களா“
”அது அர்த்தம் தெரியாம சொன்னது“
”ஓ அப்படியா இப்ப என்ன வேணும ... ு வந்து போகும் அலையே
This story is now available on Chillzee KiMo.
...
என்னைத் தொடுவாய்
மெதுவாய்ப் படர்வாய் என்றால்
நுரையாய்க் கரையும் அலையே
தொலைவில் பார்த்தால்