Page 34 of 42
”உண்மையைதான் சொல்றேன் அங்க பாரு அவள் முகத்தைப் பாரு சந்தோஷமா இருக்காப் பாரு“
”இல்லையே ஷாக்ல இருக்கற மாதிரி இருக்கே“
”நீயும் உன் கண்ணும் போடா அந்தப் பக்கம்“
”முடியாது நான் போக மாட்டேன் நீ என் தங்கச்சியை திட்டுவ“
”அடேய் விடுடா எங்களை போதும், நானே அவள்கிட்ட காதல் பிச்சை கேட் ... p>”எப்படிப்பா அஞ்சலியை சம்மதிக்க வைச்ச” என கேட்க யுவனோ கெத்தாக ”என்னோட புத்திசாலித்தனத்தை வைச்சித் தாத்தா“ என்றான் அதைக் கேட்ட அருளோ
This story is now available on Chillzee KiMo.
...