Page 39 of 42
”அதான் இல்லை உன்னை எங்க வீட்டு மருமகளா அடைய அவங்க கொடுத்து வைச்சிருக்கனும்னு சொன்னாங்க தெரியுமா“
”அப்படியா”
”ஆமாம்”
”இருந்தாலும் நீங்க என்கிட்டயாவது நடந்த உண்மையை சொல்லியிருக்கலாம்ல கடைசி வரைக்கும் என்னை ஏமாத்திக்கிட்டுதான் இருந்தீங்களா”
”உண்மையா, இரு சொல்றேன்” ... ”பின்ன நீ என்னை காதலிக்கற விசயத்தை உன் அண்ணன்கிட்ட சொன்னியா, நானாவது உன் அண்ணன்கிட்ட நான் காதலிக்கற விசயத்தை சொன்னேன், நீ யார்கிட்டயும் சொல்லாம இருந்த
This story is now available on Chillzee KiMo.
...