Page 23 of 39
திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டார்.. இப்பயாவது நம்பறியா?” என்று தன் அன்னையை பார்த்து கண் சிமிட்டி சிரித்தாள் மணு...
“ஹீ ஹீ ஹீ அடியே நீ சொல்ற கதையெல்லாம் வேற யார்கிட்டயாவது போய் சொல்லு.. அவங்க வேணா காது கொடுத்துக் கேட்டு விட்டு அப்படியானு வாய பிளந்து மண்டையை ஆட்டலாம்..
நான் உன் அம்மா டி.. உன்னை பற்றி எனக்கு தெரியாதா? எத்தனை ... ற்றித்தான் யோசித்து கொண்டிருக்கிறேன் வாணி மா.. நம்ம பாப்பா கேஸில் யார் குற்றவாளி? யார் நிரபராதி? யார் சாட்சியாக வந்திருப்பது? வரப்போவது?
This story is now available on Chillzee KiMo.
...