Page 6 of 7
போறா... அங்கே அவளுக்கும் பிரின்ஸ்க்கும் நடுவே லவ் வருது... ஆனால் அந்த பிரின்ஸ் சரியான ஈகோ பிடிச்சவன். மனசுல காதல் இருந்தாலும் அரசக் குடும்பம் சேராத சாதாரணமான ஒரு பொண்ணை போய் லவ் செய்றதான்னு யோசிக்கிறான்... எப்படி ஹீரோயினோட சார்ம் அவனுடைய ஈகோவை ப்ரேக் பண்ணி அவக் கிட்ட அவனை சரண்டர் ஆக வைக்குதுங்குறது தான் கதை...”
“...”
“என்ன நினைக்குறீங்க ஆனந்த்?
...
This story is now available on Chillzee KiMo.
...
உங்க கிட்ட ஒரு உதவி கேட்கப் போறேன் மிஸ் அகிலா...”
“உதவியா??? என் கிட்டேயா???” என்று கேட்ட அகிலாவின் கண்கள் விரிந்தது...
ஆனந்த் புரியாமல் பார்க்க, அகிலாவே தொடர்ந்துப் பேசினாள்...