(Reading time: 37 - 74 minutes)
Kandathoru katchi kanava nanava endrariyen
Kandathoru katchi kanava nanava endrariyen

சரி இப்படியே வா இந்த நைட்டிலயும் நீ அழகாதான் இருக்க இப்படியே கல்யாணம் பண்ணிக்கஎன அழைக்க உடனே அவளோ

நான் கீழே வரமாட்டேன்என அடம்பிடிக்க

நீ வரலன்னு வசிக்கு தெரிஞ்சா அவன் மேல ஏறி வந்து இப்படியே உன் கழுத்தில தாலி கட்டுடுவான் பேசாம வாஎன பாட்டி வற்புறுத்தி  அவளை பாத்ரூமிற்குள் தள்ளினார

...
This story is now available on Chillzee KiMo.
...

்தியிருக்க தப்பை சுட்டிகாட்டி சரிபண்ற அளவுக்கு பெரிய மனுசியா, இதுவரைக்கும் நாம எங்கயாவது வெளியே போயிருக்கோமா நம்ம சொந்தக்காரங்க வீட்டு விசேஷங்களுக்கு கூட அவங்க கூப்பிட்டதில்லை தெரியும்ல

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.