Page 8 of 9
அவங்களுக்கும் என்னை தெரியும்... இப்படி பப்ளிக்கா நீங்க எதையாவது செய்தா... எல்லோரும் தப்பா நினைச்சுப்பாங்க...”
“ஆனா, நான் ஒன்னும் செய்யலையே...”
கண்களில் குறும்பும், இதழ்களில் புன்னகையும் மின்ன சொன்னவனை சில வினாடிகள் இமைக்காமல் பார்த்து ரசித்தாள் நந்தினி...
“என் மேல கோபமா???” அவள் குரல் வித்தியாசமாக ஒலித்தது...
“என் நான்ட்ஸ் மேலே
...
This story is now available on Chillzee KiMo.
...
்தேன்... நீ அர்ஜன்ட் உடனே கிளம்பி வா, இங்கே தங்குன்னு மெசேஜ் அனுப்பவும் என்னவோ ஏதோன்னு வந்தேன்... சரி, அதெல்லாம் இருக்கட்டும்... வா, வந்து உட்காரு... ஒருவழியா எஸ்.கே’வை துரத்தி விட்டுட்டீயா???”