Page 2 of 18
பார்த்தவள் ...அடுத்த நாள் அவனை முறைக்க தொடங்கினாள். அவன் வேலைக்கு கிளம்ப அவள் இடுப்பில் கை வைத்தபடி நிற்க
"என்ன பொன்னி ...என்ன ஆச்சு ..?" என்று கேட்டபடி அவன் தனது சட்டை பட்டனை பூட்ட
"எனக்கு கொஞ்சம் பேசணும்" என்றாள் முறைத்தபடி ..
"பேசு" என்று சொன்னபடி அவன் பேர்பியூம் அடிக்க .
"கிண்டலா ... உங்ககிட்ட பேசணும்" என்று இவள் சிடு சிடுக்க ..
...
This story is now available on Chillzee KiMo.
...
சென்றதும் அடக்க முடியாமல் அழுகை வந்தது ... அவன் நினைவுகள் அவள் மனதுள் வந்து இம்சித்தன .. அந்த கட்டிலில் ஆசையாக படுத்து கண்களை மூடினாள் உதடுகள் தானாய் புன்னகையை சிந்தின ... அப்படியே உறங்கியும்