Page 12 of 18
அவள். அவள் நேரம், அவன் அழைத்து இரவு வர முடியாது என்று சொல்ல
"டேய் ...ஒழுங்கா நல்ல பொண்டாட்டியா சொல்றேன் ...வந்துடு .. இல்ல நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது " என்று அவள் எச்சரிக்கை விட வந்த சிரிப்பை அடக்க முடியாமல் தடுமாறியவன்
"இல்ல பொன்னி ...ஒரு முக்கியமான வேலை” என்று சொல்லிக்கொண்டே அறைக்கதவை மெல்ல மூட ...அவன் ஏற்றிவிட்ட டென்க்ஷனில் சூடானவள் பால்கன
...
This story is now available on Chillzee KiMo.
...
“காட் பிளஸ் யு பொன்னி” என்று மனதார வாழ்த்தி இருவரையும் ஆசிர்வதித்து அனுப்ப உள்ளமெல்லாம் பூரிப்பு அவளுக்கு.
"என்ன மேனேஜரம்மா ..ஒண்ணுமே பேசாம வரீங்க" என்று அவள் முகத்தை பார்த்து கேட்க