Page 3 of 18
போனாள்... கண்விழித்து பார்த்த போது அவள் அருகே படுத்து தன் மீது அவள் காலை போட்டுகொண்டு அவள் பாதத்தை பிடித்து விட்டுக்கொண்டிருந்தான் அவன்.
சட்டென உறுவிக்கொண்டாள் அவள் ... அப்போது தான் அவள் விழித்து விட்டாள் என்று அவனும் உணர்ந்தான்.
அவள் புறம் திரும்பி படுக்க அதை உணர்ந்தவள் அவனுக்கு முதுகு காட்டியபடி திரும்பி படுக்க ...தன்னோடு சேர்த்து அணைத்தவன் .. "என்ன கோபம
...
This story is now available on Chillzee KiMo.
...
றது ..? பத்து நாள் வேற ஹனி மூன்னு சுத்தியாச்சு .." என்று அவன் எதார்த்தமாக சொல்ல இன்னும் கோபம் மூண்டது அவளுள்.
"நான் கேட்டேனா ...ஹனி மூன் வேணும்னு நான் கேட்டேனா .உங்க வேலையை பார்த்துட்டு