Page 6 of 18
புரியனும் அத்தை ...அவர் சாதாரண சூப்பர்வைசர் இல்லை ... என்னை மட்டுமே இருபத்திநாலு மணிநேரமும் அவரால யோசிச்சிட்டு இருக்க முடியாதுன்னு என் மனசுக்கு புரியனும் ..." என்று சொல்ல
"என்னமா?" என்று பதறினாள் மல்லிகா.
"இல்ல ஒண்ணுமில்லை .... முன்னாடி என்னை பத்தியே அவர் நிறைய யோசிக்கிற மாதிரி என்னை உணர வெச்சார் ...இப்போ அது வேற மாதிரி ... மே பி எனக்கு தான் அப்படி தோணுதோ
...
This story is now available on Chillzee KiMo.
...
ளை அழைத்து வந்து ... ஆனால் பொன்னி உணர்வது போல் அப்போது முழுக்க முழுக்க பொன்னி மட்டுமே மனதில் இருந்தாள் எனலாம் .... அவனுக்கு அந்த வாழ்க்கை பிடித்திருந்தது எனலாம் ... இப்படி ஒரு வாழ்க்கை வாழ, வாழ