Page 22 of 38
அவள் ஒன்றும் ஓடிப்போகவில்லை.. நானாகத்தான் அவளை அனுப்பி வைத்தேன்.. அவளுக்கு பிடித்த வாழ்க்கையை வாழட்டும் என்று நான்தான் அனுப்பி வைத்தேன்..
இன்னொரு தரம் அவளை ஓடுகாலி என்று சொல்லாத.. “ என்று எரிந்து விழுந்தான்..
அதை கேட்ட மந்தாவுக்கும் மதுராவுக்கும் ஆச்சர்யமாக இருந்தது...
தன் மனைவி தன்னை பிடிக்கவில்லை என்று பிரிந்து சென்று விட்டால் அதை ஏற்று கொள்ள அவர்
...
This story is now available on Chillzee KiMo.
...
் வாழ்வு நன்றாக இருக்க வேண்டுமே என்ற அக்கறையில் கொஞ்சம் அதிகமாய் உரிமை எடுத்து கொண்டு அவனை விசாரித்தார் காந்தாரி..
அவனுமே தன்னை பற்றி இப்படி கேட்கிறார்களே.. தன் சொந்த விசயத்தில்