Page 8 of 38
அப்பொழுது தான் குளித்து முடித்து புத்தம் புது மலராய் தலையில் சொட்டும் ஈரத்துடன் நின்றிருந்தவளை கண்டதும் அவன் மனம் எக்குத்தப்பாய் எகிறிக் குதித்தது..
அவனும் மானசீகமாய் அந்த சோபாவில் இருந்து எழுந்து சமையலறைக்கு சென்றவன் அவளை பின்னாலிருந்து இடையோடு இறுக்கி தன்னோடு சேர்த்து கட்டி அணைத்தான்..
அவள் பின்னங்கழுத்தில் தன் முரட்டு இதழ்களை அழுந்த பதித்தான்.. ஆங்காங்கே
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்த பெண்ணவளை சைட் அடித்தன.. அவன் கரங்களும் அவளின் குண்டு கன்னத்தை தடவி அவள் கன்னத்து குழியை நிமிண்ட துடித்தன..
அவன் கண்களோ அந்த அழகு முகத்தை எப்பொழுதும் பார்த்து ரசித்துக் கொண்டே இருக்க