Page 3 of 38
என்னதான் தன் இரண்டு மகன்களையும் தூக்கி கொஞ்சி வந்தாலும் தன் தங்கையின் மகன் என்பதால் வந்த இந்த பாசமும் அவனுக்கு ரொம்பவும் பிடிக்கும்...
அதனாலேயே அமுதனை எப்பொழுதும் தூக்கி வைத்துக் கொள்வான் ஆர்யமன்.. அமுதனுக்கும் அவன் தந்தையை விட உயரமாக வாட்ட சாட்டமாக ஹீரோ மாதிரி இருக்கும் அவன் மாமனை ரொம்ப பிடிக்கும்..
கூடவே தன்னை முதுகில் ஏற்றி வைத்து கொண்டு யானை மாதிரி வ
...
This story is now available on Chillzee KiMo.
...
இருந்த கோபம் மறைந்து போனது அவனுக்கு..
அதன் பின் பெரியவர்கள் அனைவரும் வரவேற்பறையில் அமர்ந்து கொண்டு அரட்டை அடிக்க ஆரம்பித்தனர்.. சிறுவர்கள் மூவரும் அதில் போரடித்து போன உடனே அமுதனை தங்கள்