Page 32 of 38
குட்டி கதையையும் சொல்லி அவர்களுக்கு விளக்க, இன்னுமே அவர்களுடன் உற்சாகமாக வந்தாள் மந்தா..
பின்பக்க கண்ணாடி வழியாக அவர்களை பார்த்தவாறு காரை ஓட்டி கொண்டிருந்தவனுக்கு ஆச்சரியமாக இருந்தது..
பொதுவாக அவன் தன் மகன்களை அழைத்துக் கொண்டு வெளியில் செல்லும் பொழுது இப்படித்தான் பல ஆயிரம் கேள்விகளை கேட்பார்கள் முதலில் கொஞ்ச நேரம் பொறுமையாக பத
...
This story is now available on Chillzee KiMo.
...
ை என்று ஏதாவது பதில் சொல்கிறானா பார்.. ஆனால் பார்வை மட்டும் அடிக்கடி அந்தப் பக்கம் சென்று வருகிறது..
இருக்கட்டும் எப்படியாவது ஒரு நாள் என்கிட்ட மாட்டுவான் இல்ல.. அன்னைக்கு வச்சுக்கறேன்