(Reading time: 80 - 159 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

அதனால் தான் மீண்டும் ஒரு முறை உன்னிடம் கேட்டுக் கொள்கிறேன்..  வினோதன் உடனான திருமணத்தை நிறுத்தி விடு.. என் மாம் விரும்புவதைப் போல நீ அவர் மருமகளாக வரவேண்டும்.. “ என்றான் அவளை தீர்க்கமாக ஊடுருவி பார்த்தவாறு..

“ஓ... இவன் அம்மாவுக்காகத்தான் இவ்வளவு பீலிங்கா ? நான் கூட எங்க என்னை மிஸ் பண்றேன் என்று பீலிங் போல என்று தவறாக எண்ணி விட்டேன்..

நான் நினை

This story is now available on Chillzee KiMo.

ஐ அம் சாரி..  மணிகர்ணிகா... “  என்றான் வேதனையுடன்..

அதைக்கேட்டதும் மணுப்பொண்ணுக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை..

ஏனென்றால் அவன் யாரிடமும் இதுவரை மன்னிப்பு என்று கேட்டதில்லை..

44 comments

• Nice Finishing mam.dhushyanth avanoda thavara unarthu karni kita mannipu ketathu sari than.and karni kita appadi nadanthathukaga marriage pannikama avala love panni manasara ava kuda serthathu super.thavaru yaar seithalum mannipu kekanum and antha thavara thirumbavum seiyavum kudathu.azhaga solli irukinga.silar unga story ah thavara purinjikitanganu ninaikura.eallarum ore madhiri yosipathu illaye vera vera konangal ah pakuranga .
• Correct mam... hero eppoyume perfect ah iruka vendiyathu illa... oru different approach story mam. Waiting for the next venture (y)
• Thank you all for your encouraging comments!! :thnkx: இந்த கதையை விரும்பாத ஒரு சிலருக்கு ஒரு சின்ன ரிக்வெஸ்ட்.. இதில் நிறைய நல்ல விசயங்கள் சொல்லி இருக்கிறேன் என நம்புகிறேன்.. உங்களுக்கு பிடிக்காத பகுதியை விட்டுவிட்டு பிடித்த பகுதியை எடுத்து கொள்ளுங்கள்.. கதையின் ஹீரோ என்பவன் எப்பவும் அக்மார்க் ஹீரோவாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை.. கெட்டவனும் திருந்தி வாழ்ந்தால் ஹீரோதான்...
• [quote name="Sabariraj"][quote name="KULOTHUNGAN.k"]Rompavum kevalamana kathi. I am sorry to say neenka ipadi ezhuthuvinkana marupadi ezhuthathinka. Neenkalam ena ninachi ezhutharinkanu teriyala . waste of your stories[/quote]

இந்த கதையை எழுத ஆரம்பிக்கும்போது இது புரட்சி கதைனு எழுத்தாளர் சொல்லவில்லை. எழுத்தாளரின் முந்தைய கதைகள் எல்லாமே குடும்பம் மற்றும் காதல் கலந்த சிறப்பான கதைகள். இதில் புரட்சி தேவையில்லை. பெண்ணுரிமை மண்ணுரிமை ஆணாதிக்க எதிர்ப்பு சாதி ஒழிப்பு பேசனும்னா அதுக்கு வேற எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அங்கே சென்று உங்கள் கடையை விரியுங்கள். இல்லையேல் நீங்களே எழுத்த தொடங்குங்கள். யார் தடுக்க முடியும். :sad: :sad: :sad:[/quote]
NIGA SOLRATHU ROMPA SARIYANATHU BRO I MEAN SABARI ANNAVA :clap:

:clap: :clap: :clap:
• இந்த கல்யானத்தோட முடிக்காம ஹீரோவை கொஞ்சம் கதறவிட்டிருக்கலாம்.
• [quote name="KULOTHUNGAN.k"]Rompavum kevalamana kathi. I am sorry to say neenka ipadi ezhuthuvinkana marupadi ezhuthathinka. Neenkalam ena ninachi ezhutharinkanu teriyala . waste of your stories[/quote]

இந்த கதையை எழுத ஆரம்பிக்கும்போது இது புரட்சி கதைனு எழுத்தாளர் சொல்லவில்லை. எழுத்தாளரின் முந்தைய கதைகள் எல்லாமே குடும்பம் மற்றும் காதல் கலந்த சிறப்பான கதைகள். இதில் புரட்சி தேவையில்லை. பெண்ணுரிமை மண்ணுரிமை ஆணாதிக்க எதிர்ப்பு சாதி ஒழிப்பு பேசனும்னா அதுக்கு வேற எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அங்கே சென்று உங்கள் கடையை விரியுங்கள். இல்லையேல் நீங்களே எழுத்த தொடங்குங்கள். யார் தடுக்க முடியும். :sad: :sad: :sad:
• [quote name="KULOTHUNGAN.k"]Rompavum kevalamana kathi. I am sorry to say neenka ipadi ezhuthuvinkana marupadi ezhuthathinka. Neenkalam ena ninachi ezhutharinkanu teriyala . waste of your stories[/quote]

இப்படிக்கு
2019 ஆம் ஆண்டு புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் KULOTHUNGAN.k
:grin: :grin: :grin:
• Storyngarathu writer oda imagination than ji......yar ethu sonalum just leave it.....u continue your journey in chillzee...nenga vera mari concept story pana matum intha society thiruntha pogutha never...ungaluku pidichatha write panunga....unga fans nerya irukom ungala like and support pana
• Ethuthan True love Mr kulothungan ethu oru story not a life samuthayaththirku ninka setha nanmai enna aluththalarin manathai venrumenru thunpuruththa vendam ninka yaruddaium kasu vankiddinka pola
• Romba super ah erunthathu mam
Negative coments la vittu thallunga. Namma solli entha society thiruntha poga porathu ella. Kathayavu padichittu porom. Ethula unga thappu ethum ella. Vittu thallittu next storya supera pannunga mam good luck.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.